காட்டில் இயற்கையுடன் மிருகங்களைக் காண்பது மிகுந்த அழகைத்தரும். எவ்வேளையும் காட்டுக்குப் போக முடியுமா? அதுவும் எல்லாவற்றையும் பார்க்க முடியுமா? எல்லா மிருகங்களும் ஓர் இடத்தில் இருந்தால் நிகர் ஏது அதுதான் கூட்டாக இருந்து விட்டார்கள் இங்கே.
நாங்கள் நகருக்கு வந்துவிட்டோம் நீங்கள் எல்லோரும் காட்டுக்குப் போங்கள் என்று எம்மைப் பார்த்து கேட்கின்றன.
யாரங்கே நான்தான் வீட்டுக்கு ராஜா வாக்கும் நகரு அப்பாலே
துணிவிருந்தால் கிட்டே வா பார்த்து விடுகின்றேன்.
லஞ்ச் சாப்பிடுகின்றேன் நிமிர்ந்து பார்க்க மாட்டேன்.
நான் வெளியே வரமாட்டேன் முடிந்தால் பிடித்துக்கொள்.
எனக்கு ஹைதராபாத் பிரியாணிதான் வேண்டும்.
டான்ஸ் ஆட வருகின்றாயா.
மின்னேரிய வன சரணாலயத்தில் யானைகள் மத்தியில் நாம்
எங்களைப்போல ஒற்றுமையாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.
எப்படி என்னுடைய ஒய்யாரம்
புள்ளிச் சட்டை போட ஆசையாக இருக்கின்றதா.
தன்னந்தனியே
எப்படி வெளியே வரலாம்
நாம இருவர்
கூட்டுக் குடும்பமாக இருக்க கத்துக்குங்கள்.
நான் ரெடி இப்போ எடுத்துக்கோ
என்னுடைய ஊஞ்சலாட்டத்தை பாரு
வெள்ளைக்காரன் நானே
ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் கேட்டதில்லையா
விஐ பி வருகின்றார் வரவேற்கின்றோம்.
தனியே இருக்க பயமாக இருக்கிறது துணைக்கு கூட இருக்க வாங்களேன்.
ஹெல்மட் அணிவது முக்கியம் என்னைப் பார்த்து போட்டுக்கொள்ளுங்கள்.
என்னுடைய வீட்டைபார்த்து கட்டிக்கொள்ளுங்கள்.
என்னைப் போல் நீந்துங்கள்.
கண்ணாடியுக்குள்ளால் வருவேன்
கார் சில்லு வேண்டுமா எடுத்துக்கோ
ஓட்டப்போட்டிக்கு பயிற்சி எடுக்கின்றோம் யாரங்கே குழப்புவது
எனக்கான உணவை நானே சுமந்துகொள்வேன்..
மின்னேரியா தேசிய வனத்தில் நாம்
-: மாதேவி :-

எல்லாப்படங்க்ளும் அருமை. அழகு. தங்களின் வாக்கியங்கள் அதைவிட அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅழகான படங்களும், அதற்கு உங்களின் கலக்கல் கருத்துகளும் அருமையோ அருமை... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றிகள்...
தெஹிவல மிருகக்காட்சி சாலையை அழகான உங்கள் வருணனையுடன் படங்கள் மூலமாய் கண்டு ரசித்தேன்.
ReplyDeleteநன்றி மாதேவி.