tag:blogger.com,1999:blog-2491070453658620863.post9154060229063254427..comments2023-09-18T02:20:19.653-07:00Comments on ரம்யம்: கொழும்பில் கம்பீரத்துடன் எழுந்து நிற்கும் வஜிராப் பிள்ளையார் மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2491070453658620863.post-60671380705630510732013-01-17T05:38:00.490-08:002013-01-17T05:38:00.490-08:00வாருங்கள்.மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கு நன்றி கோமதி...வாருங்கள்.மிக்க மகிழ்ச்சி.

வருகைக்கு நன்றி கோமதி அரசு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-21375410495578930172013-01-16T20:23:18.791-08:002013-01-16T20:23:18.791-08:00வியாழக்கிழமை ஷீரடி சாய் பாபா தரிசனம் , பிள்ளையார் ...வியாழக்கிழமை ஷீரடி சாய் பாபா தரிசனம் , பிள்ளையார் தரிசனம் மற்ற தெய்வங்கள் தரிசனம் ஆனது நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-2758567670822147632012-08-20T06:11:36.650-07:002012-08-20T06:11:36.650-07:00படங்களும், பகிர்வும் அருமை...
வாழ்த்துக்கள்... நன்...படங்களும், பகிர்வும் அருமை...
வாழ்த்துக்கள்... நன்றி…geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-81950506726152606132012-08-20T05:40:44.284-07:002012-08-20T05:40:44.284-07:00Congratulations for getting Fabulous Blog Ribbon...Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-48124951144649721792012-08-19T00:20:26.102-07:002012-08-19T00:20:26.102-07:00ஹைய்யோ!!!! அருமையான படங்கள்!
அதிலும் அந்த மாடு பா...ஹைய்யோ!!!! அருமையான படங்கள்!

அதிலும் அந்த மாடு பாப்பா கன ஜோர்!!!!!

நல்ல அம்சமான கோபுரமும் சிலைகளும்.

பகிர்வுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-43989957364879965472012-08-15T21:02:45.370-07:002012-08-15T21:02:45.370-07:00Congratulationssssss for getting AWARD From VAI....Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-42412854796178490102012-08-15T13:53:40.223-07:002012-08-15T13:53:40.223-07:00http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-...http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

RESPECTED MADAM,

I WOULD LIKE TO SHARE ANOTHER AWARD WITH YOU.

PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

THANKING YOU,
VGK
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-37498010999665003582012-08-15T12:56:23.150-07:002012-08-15T12:56:23.150-07:00பம்பலப்பிட்டியி.இப்பிடியொரு அழகான கோவிலா.வரும்நேரம...பம்பலப்பிட்டியி.இப்பிடியொரு அழகான கோவிலா.வரும்நேரம் நிச்சயம் போகவேண்டும்.நிறைவான பதிவு தந்திருக்கிறீர்கள் மாதேவி.அந்த மோதகம்....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-78788342715649764132012-08-15T04:25:10.804-07:002012-08-15T04:25:10.804-07:00வாருங்கள் தி.தமிழ் இளங்கோ.
உங்கள் வருகைக்கு மகிழ்...வாருங்கள் தி.தமிழ் இளங்கோ.
உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன்.

எங்கள் ஊர்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-39991561317785373312012-08-15T04:21:10.464-07:002012-08-15T04:21:10.464-07:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோபாலகிர...வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-55678930550257025672012-08-15T04:19:10.676-07:002012-08-15T04:19:10.676-07:00வாருங்கள் யோகன் பாரிஸ்.மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஊட...வாருங்கள் யோகன் பாரிஸ்.மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஊட்டம் விரிவான பகிர்வாக இருக்கின்றது.இலங்கைக் கோயில்கள், தர்சனங்கள்,வழிபாட்டு முறைகள் பற்றி பலரும் அறிய உதவும்.

நிறைந்த பல வரலாற்றுத் தகவல்களையும் தந்திருக்கின்றீர்கள்.

முடிந்தபோது நீங்கள் குறிப்பிட்ட கோயில்களில் இதுவரை தர்சிக்கக் கிடைக்காதவற்றை சென்று தர்சிப்பேன். பல புதிய தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.

உங்கள் ஊட்டம் உற்சாகத்தைத் தருகின்றது.
மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-87670206217607657252012-08-15T03:53:44.831-07:002012-08-15T03:53:44.831-07:00பிள்ளையாரை தர்சித்ததற்கு மிக்கநன்றி திண்டுக்கல் த...பிள்ளையாரை தர்சித்ததற்கு மிக்கநன்றி திண்டுக்கல் தனபாலன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-89004974988771052322012-08-15T03:51:56.595-07:002012-08-15T03:51:56.595-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Murugananda...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Muruganandan M.K.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-20618083953517708022012-08-14T06:44:17.604-07:002012-08-14T06:44:17.604-07:00உங்கள் ஊர்ப் பக்கம் என்னால் வர முடியாவிட்டாலும் உங...உங்கள் ஊர்ப் பக்கம் என்னால் வர முடியாவிட்டாலும் உங்கள் பதிவின் மூலம் அங்குள்ள கோயில்கள் மற்ற இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. பம்பலப்பிட்டியில் உள்ள வஜிரா பிள்ளையார் ஆலய தரிசனம், தெளிவான வண்ணப் படங்களுடன். பாராட்டுக்கள்!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-6110474188176270592012-08-14T05:35:55.168-07:002012-08-14T05:35:55.168-07:00அழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.அழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-39359428915678013492012-08-14T04:52:14.689-07:002012-08-14T04:52:14.689-07:00இன்று என்னுடன் வேலைசெய்யும் பிரான்சியர்(விநாயக பக்...இன்று என்னுடன் வேலைசெய்யும் பிரான்சியர்(விநாயக பக்தர்) பாண்டிச்சேரி சென்று மணக்குளத்து விநாயகரைத் தரிசித்துவிட்டு எனக்கு ஒரு விநாயகர் சிலை, உருத்திராட்சமாலை ஞாபகமாகத் தந்தார்.தமிழ்மணத்திலும் உங்கள் விநாயகர் தரிசனம், நான் இலங்கையனாக இருந்தும் கொழும்பு இந்து ஆலயம் பம்பலப்பிட்டி தவிர ஏதும் தரிசிக்கவில்லை.படங்களுடன் அமர்க்களமாக தரிசனம்.
இலங்கையில் ஆலய தரிசனங்கள் இன்பமாக அமையும், இந்தியாவில் அது மிகக் கடினம் என்பது என் அனுபவம்.
வட இலங்கையில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.பிரசித்தமானது. அதுபோல் நயினாதீவு நாகபூசணி அம்மன் - சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோவில்.,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம், யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரர் கோவில்- சோழர் தொடர்புடையது,அனலைதீவு ஐயனார் கோவில், வற்றாப்பளை அம்மன் புகழ்மிக்கவை. அத்துடன் பெருமாள் கோவில்களாக யாழ்ப்பாணம் பெருமாள் கோவில், பொன்னாலை வரதராஜப் பெருமாள், பருத்தித்துறை, வல்லிபுரம் ஆள்வார் கோவில் பிரசித்தமானவை. இதில் வல்லிபுர ஆள்வார் கோவிலில் மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்த போது தரிசனம் செய்ததாகவும், காரைக்குருச்சி அருணாசலம் இக்கோவிலில் கச்சேரி செய்ததாகவும் அறிந்துள்ளேன்.
இலங்கையில் சைவக் கோவில்களில் விஸ்ணுவுக்கு ஒரு சன்நிதானம் இருப்பது மிக இயல்பானது.
இலங்கையில் சைவர்கள் அதிகம் வைணவர்கள் மிகச் சொற்பம் ஆனால் எந்தப் பாகுபாடும் அறியோம்.
யாழ்பாணம் பெருமாள் கோவிலில் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும், அத்தனை பேரும் சைவர்களே!!
சந்தர்ப்பம் அமைந்தால் இக்கோவில்களையும் சென்று தரிசிக்கவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-85687606522869090622012-08-14T04:27:12.078-07:002012-08-14T04:27:12.078-07:00வஜிராப் பிள்ளையாரின் தரிசனம் கிடைத்தது...
படங்களு...வஜிராப் பிள்ளையாரின் தரிசனம் கிடைத்தது...

படங்களுடன் பகிர்வு அருமை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-27865792821933426242012-08-14T02:55:03.163-07:002012-08-14T02:55:03.163-07:00அழகான புகைப்படங்களுடன் சிறப்பாகப் பதிவு செய்திருக்...அழகான புகைப்படங்களுடன் சிறப்பாகப் பதிவு செய்திருக்கறீர்கள். நன்றாக இருக்கிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com